உள்நாடு

சிறைச்சாலை ஆணையாளராக துஷார உபுல்தெனிய நியமனம்

(UTV|கொழும்பு)- சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஆணையாளராக துஷார உபுல்தெனிய நியமிக்கப்பட்டுள்ளார்.

துஷார உபுல்தெனிய, முன்னர் சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

ஜனாதிபதி தலதா மாளிகைக்கு

மஹர மோதல் – 4 பேரின் பிரேத அறிக்கை நீதிமன்றில்

பாதுகாப்பு சட்டமூலத்தை உடனடியாக திரும்பப் பெறு – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்.