உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தலை நடத்துவதற்கான இறுதி திகதி திங்களன்று அறிவிக்கப்படும்

(UTV | கொழும்பு) – தேர்தலை நடத்துவதற்கான இறுதி திகதியை தீர்மானிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (08) ஒன்றுகூட உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்திருந்தார்.

Related posts

துறைமுக தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்!

கொரோனா தொற்று 915 ஆக அதிகரிப்பு

கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று