உள்நாடுசூடான செய்திகள் 1

ராஜிதவுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியல்

(UTV | கொழும்பு) – கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எதிர்வரும் ஜூன் 1o ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தால் ராஜித சேனாரத்னவுக்கு வழங்கப்பட்ட பிணை மேல் நீதிமன்றத்தால் கடந்த 13 ஆம் திகதி  இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

ரயில்வே திணைக்களத்திற்கு ரூபா 900 இலட்சம் நஷ்டம்

88,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி

editor