வணிகம்

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு

(UTV | கொழும்பு) –  அமெரிக்க டொலருக்கான நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை பெறுமதி 188.6 ரூபாவாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Related posts

ஆயிரம் ரூபா கனவு கக்குமா?

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி…

இயற்கையாக பழங்களை பழுக்கச்செய்யும் முறை அறிமுகம்