உள்நாடு

வெல்லம்பிடிய பகுதியில் உள்ள பருப்பு களஞ்சியசாலையில் தீ

(UTV | கொழும்பு) – வெல்லம்பிடிய – வென்னவத்த பகுதியில் உள்ள பருப்பு களஞ்சியசாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக  கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

06ஆவது நூலை வெளியிட்ட இம்தியாஸ் பாக்கீர் மார்கார்

காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்

editor

சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றல் – 30% குறைவு