உள்நாடுசூடான செய்திகள் 1

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

(UTV | கொழும்பு) –இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 52 பேரில் 49 பேர் குவைத் நாட்டில் இருந்து நாடு திரும்பியவர்கள். ஒருவர் இந்தோனேசியாவில் இருந்து எனவும், மற்றைய இருவர் கடற்படையினர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1141 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 458 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Related posts

காட்டு யானை தாக்குதலில் ஒருவர் பலி

ஹாபீஸ் நசீருக்கு தவிசாளர் அல்லது ஆளுநர் பதவியா?

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 844 பேர் கைது