உள்நாடு

ரயில்வே திணைக்களத்திற்கு ரூபா 900 இலட்சம் நஷ்டம்

(UTV | கொழும்பு) -கடந்த இரண்டு மாதங்களாக கொரோனோ வைரஸ் காரணமாக ரயில் சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.

இதனால் ரயில்வே திணைக்களத்திற்கு 900 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கிறது.

இது தொடர்பாக திணைக்களத்தின் ரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவிக்கையில், ரயில் எஞ்சின்கள் பராமரிக்கப்பட்டதுடன் , ஊழியர்களுக்கு சம்பளமும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related posts

ரஷ்ய அரச செய்தி நிறுவனத்திடமிருந்தான அறிவிப்பு

“வரலாறு காணாத தீவிரமான முடிவுகளை நாம் எடுக்கவுள்ளோம்”

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 165 பேர் வீடுகளுக்கு