உலகம்

பிரேசிலில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

(UTV|கொழும்பு)- தற்போது பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்றது.

பிரேசிலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 349,113 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் 16,508 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22,165 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி, அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சீனா ஹோட்டல் இடிந்து வீழ்ந்ததில் 17 பேர் பலி

உலகளவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 15 மில்லியனை கடந்தது

மெக்ஸிகோவில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு