உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு

(UTV – கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 04பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1089 ஆக அதிகரித்துள்ளது

Related posts

மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி

பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம்

இன்று முதல் 10 மில்லியன் முட்டைகள் சந்தைக்கு!