உள்நாடுசூடான செய்திகள் 1வணிகம்

நள்ளிரவு முதல் பெற்றோல் விலையில் மாற்றம்

(UTV | கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் லங்கா IOC நிறுவனம் ஒக்டேன் 92 பெற்றோலின் விலையை 5 ரூபாவால் குறைக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, 142  ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 92 ஒக்டேன் பெற்றோலின் விலை தற்போது 137 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

பயண கட்டணங்கள் 2 சதவீதத்தால் குறைக்கப்பட்டது

பல்கலைக்கழக நுழைவு விண்ணப்பதாரிகளுக்கான அறிவிப்பு

இன்றும் மின்வெட்டு