உள்நாடு

பல பகுதிகளில் நாளை நீர் விநியோகத் தடை

(UTV|கொழும்பு)- காலி உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை 4 மணித்தியாலம் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாளை காலை 08.30 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரை காலி, ஹம்பலங்கொட, பலப்பிட்டிய, ஹிக்கடுவ, எல்ப்பிட்டிய, படபொல, பத்தேகம ஆகிய பகுதிகளில் இந்த நீர்வெட்டு அமுல் படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதி அநுரவுக்கும் பாகிஸ்தான் பிரதமருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள்

editor

கஜேந்திரகுமார் பிணையில் விடுவிப்பு

editor

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்வு