உள்நாடு

பூரணமாக குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 250 ஆக உயர்வு

(UTV – கொவிட்-19) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 13 கடற்படையினர் பூரணமாக இன்று குணமடைந்துள்ளனர்.

Related posts

திங்கட்கிழமை அதிக வெப்பம்- வளிமண்டலவியல் திணைக்களம்

சமல் ராஜபக்ஷவிற்கு இரட்டை இராஜாங்க அமைச்சு பதவி

கோடீஸ்வரர்களை ஏமாற்றிய நிதி நிறுவன உரிமையாளர்