உள்நாடுவிளையாட்டு

ஹோமாகம கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது

(UTV|கொழும்பு)- ஹோமாகம பகுதியில் 30 மில்லியன் டொலர் செலவில் நாட்டின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கணவன் மரணம் – மனைவி கைது – ஓட்டமாவடி, மாஞ்சோலையில் சம்பவம்!

editor

நுவரெலியாவுக்கு சுற்றுலா வந்த இந்தியர் மாரடைப்பால் உயிரிழப்பு!

லாஃப் laugfs gas சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு