உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் திகதி தொடர்பான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

(UTV|கொழும்பு)- எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை நாளை(22) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நான்காவது நாளாகவும் தொடர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பொது மன்னிப்பின் கீழ் 444 கைதிகள் விடுதலை

LAUGHS மற்றும் LITRO எரிவாயு நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவு

கிறிஸ்தவ தேவாலயங்களை திறக்க கோரிக்கை