உள்நாடு

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV|கொழும்பு)- நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக காலி, கேகாலை, குருநாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி உட்பட 10 மாவட்டங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

திங்கள் முதல் அதிவேக நெடுஞ்சாலைகள் வழமைக்கு

மேலுமொரு கட்டண உயர்வு

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயார்