உள்நாடுசூடான செய்திகள் 1

தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை [UPDATE]

(UTV| கொவிட் 19) –கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 992 ஆக அதிகரித்துள்ளது.

—————————————————————————-[UPDATE]

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 991 ஆக அதிகரித்துள்ளது.

—————————————————————————-[UPDATE]

(UTV| கொவிட் 19) – புதிதாக இன்றைய தினம் 05 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 986ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இதுவரை 559 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 418 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும், இலங்கையில் இதுவரை 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளனர்.

Related posts

‘நெருப்பு வலய சூரிய கிரகணம்’ தென்படும் நேரங்கள்

பலமான காற்றுடன் கடல் கொந்தளிப்பாக காணப்படும்

விசாக நோன்மதி தினம் – கொழும்பில் 5 வெசாக் வலயங்கள்