உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 21 பேர் பூரண குணமடைந்தனர்

(UTV |கொவிட் 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப்பெற்று வந்த மேலும் 21 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது வரை 559 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts

ஐரோப்பிய ஒன்றியத்தின் 30 பிரதிநிதிகள் இன்று இலங்கைக்கு

பிள்ளையான் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

பஸ் கட்டணம் குறைக்கப்படுமா?