உள்நாடு

இராணுவ அதிகாரிகள் 14,617 பேருக்கு பதவி உயர்வு

(UTV | கொழும்பு) – இராணுவ அதிகாரிகள் 14 ஆயிரத்து 617 இராணுவ அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

நாட்டின் யுத்தம் நிறைவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு நாளையுடன் 11 ஆண்டுகள் நிறைவடைகின்றது.

இதனை முன்னிட்டு குறித்த அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா : சந்தேகிக்கப்படும் 103 பேர், 15 மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீண்டும் சி.ஐ.டி.யில்

editor

UPDATE: ரிஷாத் மற்றும் அவரது சகோதரர் கைது