உள்நாடு

காற்றில் தூசு துகள்களின் செறிவு மீண்டும் அதிகரிப்பு

(UTV|கொழும்பு)- ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதை அடுத்து காற்றில் தூசு துகள்களின் செறிவு மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதை அடுத்து வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால் வளி மாசு மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு சட்ட அமுலாக்கத்தின் காரணமாக, வாகனங்கள் பயணிக்காமை மற்றும் கைத்தொழிற்சாலைகள் இயங்காமை என்பன காரணமாக வளி மாசடைவு வீதம் வீழ்ச்சியடைந்திருந்தது.

Related posts

உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை

editor

ஊடகவியலாளர்களுக்கு விரைவில் காப்புறுதி திட்டம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

லண்டனில் இருந்து நாடு திரும்பிய 207 இலங்கை மாணவர்கள்