உள்நாடு

ஹட்டன் – நோட்டன் பிரிட்ஜ் வீதியில் மண்சரிவு [PHOTOS]

(UTV | கொழும்பு) – ஹட்டன் –  நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் டிக்கோயா, வனராஜா சமர்வில் பகுதியில் இன்று (16) அதிகாலை ஏற்பட்ட மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை முதல் பெய்த அடைமழை காரணமாகவே மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இவ்வீதியை பயன்படுத்துவோர் மிகவும் அவதானமாக செயற்படுமாறு  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தற்போது, வீதியில் சரிந்துள்ள மண், மரம் ஆகியவற்றை அகற்றி பாதையை சீர்செய்யும் பணியில் இராணுவம், பொலிஸார் மற்றும் இதர தரப்புகள் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

மத்திய வங்கியினால் பொது மக்களுக்கு அவசர அறிவிப்பு

அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திர குழுவினர் ஜனாதிபதியினை சந்தித்தனர்

மேலும் 14 பேர் பூரணமாக குணம்