உள்நாடு

மின் துண்டிப்பால் ஆயிரக்கணக்கான பாவனையாளர்கள் பாதிப்பு

(UTV | கொழும்பு) -நாட்டில் பெய்து வரும் அடை மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் துண்டிப்பு  ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதனால் இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை, குருநாகலை மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதிகளிலேயே இவ்வாறு மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது.

மேலும், மின் துண்டிப்பு காரணமாக சுமார் 45,000 பாவனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Related posts

நாடாளுமன்றத்தில் AI தொழில்நுட்பம்!

editor

கலைக்கப்பட்ட இடைக்கால குழு!

MTV தனியார் நிறுவனத்திற்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு