உள்நாடு

வாகன வருமான அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

(UTV|கொழும்பு)- காலாவதியாகியுள்ள வாகன வருமானவரி அனுமதிப்பத்திரத்திரங்களை புதுப்பிக்க எதிர்வரும் ஜுலை 31 ஆம் திகதி வரை சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது

இதன்படி, கடந்த மார்ச் 13 ஆம் திகதி முதல் ஜுலை 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் காலாவதியாகின்ற வாகன அனுமதிப்பத்திரங்களுக்கு தண்டப்பணம் அறவிடப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts

மேலும் இருவர் குணமடைந்துள்ளனர்

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

ரிஷாதின் மனைவி மற்றும் மாமனாருக்கு பிணை