உள்நாடு

ரயில் சேவைகள் திங்கள் முதல் அதிகரிப்பு

(UTV|கொழும்பு)- தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 20 நாளாந்த ரயில் சேவைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் மேலும் அதிரிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய அடுத்த வாரத்திற்கான ரயில் நேர அட்டவணையை திருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அதிகாரி காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் புதிய தகவல்

இடைக்கால அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

மீள திறக்கப்படவுள்ள களனி பல்கலைக்கழகம்!