உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் – மனுக்களை விசாரிக்க ஐவரடங்கிய நீதியரசர்கள் குழு நியமனம்

(UTV|கொழும்பு) – எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறுவதை தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பரிசீலிப்பதற்கு பிரதம நீதியரசரினால் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையல் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு

மேலதிக பஸ் சேவைகளை நடத்துவதற்கு தீர்மானம்

உணவு பொருட்கள் 10 இற்கு நிர்ணய விலை