உள்நாடு

மங்கள குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னிலையில்

(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சற்றுமுன்னர் ஆஜர் ஆகியுள்ளார். 

ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்களை அழைத்து வருவதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு இன்றைய தினம் ஆஜராகியுள்ளார்.

Related posts

வர்த்த அமைச்சர் அவுஸ்திரேலியாவிடம் கடன் கோரிக்கை

நேற்று இனங்காணப்பட்ட கர்ப்பிணிப் பெண் வழங்கிய முகவரி தவறானது

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

editor