கிசு கிசு

இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் முதன் முறையாக பாராளுமன்ற செயற்பாடுகள் ஒன்லைன் முறையில்

(UTV | கொவிட் 19) – பாராளுமன்ற செயற்பாடுகளை ஒன்லைன் முறையில் முன்னெடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் முதன் முறையாக பாராளுமன்ற அமர்வுகள், வாக்கெடுப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளை இணையத்தின் ஊடாக முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் இணைய வழியாக பாராளுமன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வலுக்கட்டாயமாக முத்தமிட்ட பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவன அதிகாரி…

கரப்பான்பூச்சிகள் வாழ தன் காதையே கொடுத்த இளைஞன்?

புத்தளத்தில் உலாவும் ராட்சத மலைப்பாம்பு…