கேளிக்கை

சிரேஷ்ட திரைப்பட கலைஞர் திஸ்ஸ விஜேசுரேந்திர காலமானார்

(UTV|கொழும்பு) – சிரேஷ்ட திரைப்பட கலைஞர் திஸ்ஸ விஜேசுரேந்திர தமது 71வது வயதில் காலமானார்.

மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இவர் இன்று காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

விரைவில் நயன்தாராவுக்கு டும் டும்

சார்மி எடுத்த அதிரடி முடிவு…

இணையத்தில் தீயாக பரவும் நடிகை சமந்தாவின் காணொளி!!