உள்நாடு

கல்வி அமைச்சின் செயற்பாடுகள் ஆரம்பம் [PHOTOS]

(UTV|கொழும்பு) – கல்வி அமைச்சின் செயற்பாடுகள் இன்றையதினம்(11) ஆரம்பிக்கப்பட்டுள்ளன

கல்வி அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய அமைச்சின் ஊழியர்கள் பணியை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்வி அமைச்சின் அலுவலக ஊழியர்களுக்கு சுகாதார வசதிகள் மற்றும் உபகரணங்கள் அனைத்தும் கல்வி அமைச்சின் ஊடாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய நாட்டில் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இன்று(11) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கட்டாரிலிருந்து 264 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்

பல்கலைக்கழக மாணவன் கைது

இன்று ஜனாதிபதி தலைமையில் சர்வ கட்சி கூடுகிறது!!