உள்நாடுவணிகம்

பங்குச்சந்தை நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்

(UTV | கொழும்பு) –கொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கைகள் இன்று (11) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10.30க்கு ஆரம்பமாகும் நடவடிக்கைகள் பிற்பகல் 1 மணியுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7 வாரங்களின் பின்னர் இன்று மீளவும்  பங்குச்சந்தை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொவிட் – 19 நிதியத்திற்கு 891 மில்லியன் ரூபாய் நன்கொடை

கடந்த 24 மணி நேரத்தில் 468 : 02

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை