உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 07 பேருக்கு கொரோனா தொற்று

(UTV | கொவிட்-19)-கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 07 ​பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 863 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

நாளை முதல் அமுலாகும் பேரூந்து கட்டண விபரங்கள்

மார்ச் 5ம் திகதிக்கு பின்னர் மின்வெட்டுங்கள்

இன்றே UTV NEWS ALERT இனை செயற்படுத்த..