உலகம்

தமிழகத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் இருவர் இன்று உயிரிழந்துள்ளதாக என இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 6 ஆயிரத்து 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன.சென்னையில் மட்டும் 3043 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது

இதேவேளை, இந்தியாவில், கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 342ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை

பூமிக்கு மிக அருகில் செல்லவுள்ள இராட்சத விண்கற்கள்

டிரம்பின் பேஸ்புக் கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கம்