உள்நாடு

ஐ டி எச் வைத்தியசாலையில் புதிய கட்டிடம் திறப்பு

(UTV | கொழும்பு) -ஐ டி எச் வைத்தியசாலையில் புதிய கட்டிடம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடம் 15 மில்லியன் ரூபாய் செலவில்  நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டிடம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால்  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இக் கட்டிடத்தில் 32 தாதியர்களுக்கு தங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பொட்டாசியம் உரத்தை இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை – பிரதமர் ஹரினி

editor

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் 2வது அமர்வு[VIDEO]

அத்தியாவசிய மருந்து தேவைகளுக்காக ஜப்பானிடமிருந்து $1.5 மில்லியன்