உலகம்

அமரிக்காவில் 76,000 ஐ தாண்டிய உயிரிழப்புகள்

(UTV |கொவிட் 19) – உலகில் அமெரிக்காவில் அதிக பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மேலும் 29, 531 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 12,92,623 ஆக அதிகரித்து முதலிடத்தில் உள்ளது. மேலும், 2,129 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 76 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Related posts

டெக்சாஸில் சொத்து வாங்க சீன, ஈரான் பிரஜைகளுக்கு தடை

editor

ஹிஜாப் சர்ச்சைக்கு மலாலா கருத்து

எலான் மஸ்க் மீது பாலியல் குற்றச்சாட்டு