உள்நாடுவிளையாட்டு

சங்கக்காரவின் பதவிக்காலம் நீடிப்பு

(UTV | கொழும்பு) –இங்கிலாந்தின் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் (MCC) தலைவராக செயற்படும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காரவின் பதவிக்காலத்தை மேலும் ஒரு வருடம் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தில் (MCC)  சங்கக்கார தலைவர் பதவியினை பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கடந்த நிலையிலையே அவரை இன்னும் ஒரு வருடம் தலைவர் பதவியில் நீடிப்பதற்கான விருப்பத்தை மெர்லிபோன் கிரிக்கெட் கழகம் வெளியிட்டிருக்கின்றது.

Related posts

சில மாவட்டங்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை

14 ஆம் திகதி மாலை 4.15 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகும்

editor

ஆரம்ப பாடசாலைகள் இன்று திறப்பு