உள்நாடு

மேலும் 138 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு

(UTV|கொழும்பு)- ராஜகிரிய, கொலன்னாவ மற்றும் கண்டி – கொலபிஸ்ஸ பிரதேசங்களை சேர்ந்த 138 பேர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் அவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அரசியல் அமைப்பில் இருந்தும் கூட அமுல்படுத்தப்படவில்லை – சிவாஜிலிங்கம்

editor

பல்கலை மாணவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி

இலங்கையில் 11 வது கொரோனா மரணம் பதிவு