உள்நாடு

பல்கலைக்கழகங்களை மீள திறப்பது தொடர்பான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – பல்கலைக்கழகங்களின் மீண்டு திறப்பதில் தாமதம் ஏற்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம் மாதம் 11ஆம் திகதி திங்கட்கிழமை முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னர் அறிவித்திருந்தது.

இருந்த போதும்  சுகாதாரத் துறையின் ஆலோசனையின்படி நிலை சீராகும் வரை மீண்டும் திறக்க முடியாது என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

நல்லடக்கத்தில் கலந்துகொண்ட பூனை!

கற்பிட்டி, பள்ளிவாசல்துறை விபத்து ஒருவர் பலி!

பிரதமர் ரணில் பதவி விலகுவது கட்டாயம் – மைத்திரி