வகைப்படுத்தப்படாத

உள்நாட்டு பால் மாவிற்கான விலை அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மா வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மா ஒரு கிலோ கிராமின் விலை 85 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 945 ரூபாவாகவும், 400 கிராமின் விலை 380 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Related posts

බීමතින් රිය පැදවූ 284 ක් පොලිසියට

அரசியல் முடிவுகளை கோர்ட்டுகள் எடுக்க முடியாது

ශ්‍රී ලන්කන් සහ මිහින් ලංකා වාර්තාව ජනපතිවරයා වෙත භාරදෙයි