உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் பூரண குணம்

(UTV|கொழும்பு )- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 157 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இதுவரை 666 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related posts

கோப் குழு முன் ஆஜராகும் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள்!

பிள்ளையானின் கொலைகள் தொடர்பில் அம்பலமாகும் தகவல்கள்!

editor

பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது