உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 663 [UPDATE]

(UTV | கொவிட் 19) –கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 663 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

எரிபொருள் விநியோகம் மீண்டும் வழமைக்கு

கொரோனா நோயாளர்களின் தற்போதைய நிலவரம்

(ஜனாசா எரிப்பு) கொள்கை தொடர்பில் முஸ்லிம் சமூகத்திடம் அரசு முறையாக மன்னிப்புகோரும் அமைச்சரவைப் பத்திரம் – ஜீவன் தொண்டமான்