உள்நாடு

யாழில் கடலில் பாய்ந்த இ.போ.ச பஸ்; நடத்துனர் காயம்

(UTV | கொழும்பு) -காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் பயணித்த இ.போ.ச பேருந்து காரைநகர் – பொன்னாலை வீதியில் கடலுக்குள் பாய்ந்ததில் நடத்துனர் காயமடைந்தார்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காரைநகர் – யாழ்ப்பாணம் 782 வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்ட காரைநகர் சாலைக்குச் சொந்தமான பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.

Related posts

இலங்கை பணியாளர்கள் வெளியேறுவதற்கான பொது மன்னிப்பு காலத்தை நீடிக்குமாறு வேண்டுகோள்

40 MPக்களுடன் எதிர்க்கட்சியில் அமர போகும் நாமல்!

முகாம்களில் இருந்த 503 பேர் இன்று வீடு திரும்பினர்