வகைப்படுத்தப்படாத

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 653 ஆக உயர்வு

(UTV | கொவிட் 19) – கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 653 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

தேயிலை ஏற்றுமதி தடை நீக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதியின் கருத்து

தரம் 1ற்கான அனுமதிப்பத்திரங்களை பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கலாம்

காலி இறப்பர் தொழிற்சாலையில் தீப்பரவல்