உலகம்

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 10 இலட்சம் பேர் பாதிப்பு

(UTV | கொவிட் – 19) – அமெரிக்காவில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் 2 ஆயிரத்து 450 பேர் பலியாகியுள்ளனர்.

அத்துடன் கொரோனா தொற்றுதியான 25 ஆயிரத்து 40 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் இதுவரையில் 59 ஆயிரத்து 249 பேர் பலியாகியுள்ளதோடு 10 இலட்சத்து 35 ஆயிரத்து 396 பேருக்கு தொற்றுறதியாகியுள்ளது.

இதேவேளை, ஸ்பெயினில் 301 பேர் இத்தாலியில் 382 பேர் பிரான்சில் 367 பேர் மற்றும் பிரித்தானியாவில் 586 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழந்துள்ளனர்.

Related posts

ஓமிக்ரோனை விட அதிக ஆபத்தான மற்றுமொரு திரிபு

உள் அரங்கங்களில் இனி முக கவசம் தேவையில்லை

இந்தோனேசியாவில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்