உள்நாடு

இன்றிரவு 8 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்

(UTV|கொழும்பு)- கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த, நாட்டின் ஏனைய 21 மாவட்டங்களில் இன்று(28) காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்றிரவு 8 மணி முதல் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த நடைமுறை மே மாதம் முதலாம் திகதி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வெளிநாட்டு ஆசையால் ஏமாறும் மக்கள் – பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

தேசிய வீடமைப்பு அதிகார சபை – நால்வர் கைது

நேற்று அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 தொற்றாளர்களின் விபரம்