உலகம்

உலகளவில் கொவிட் :19 ஒரு கண்ணோட்டம்

(UTV | கொவிட் 19) – உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 இலட்சத்தை தாண்டியது.

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது.

இதன்படி, தற்போதைய நிலவரப்படி,கொரோனாவால் உலக அளவில் 3,064,814 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், இதுவரை 211,603 பேர் உயிரிழந்துள்ளதுடன், 922,389 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

Related posts

அமெரிக்காவில் இலட்சத்தை நெருங்கும் கொரோனா உயிரிழப்பு

‘டெல்டா’ வகை கொரோனா 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவல்

ஈராக் பாராளுமன்றம் எதிர்ப்பாளர்களின் கைகளில் விழுந்தது