உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV | கொவிட் – 19) – நாட்டில்ல் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 567 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, புதிதாக 10 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக குறித்த  அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா  தொற்றிலிருந்து 126 பேர் பூரண குணமடைந்துள்ளதோடு 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பொத்தானையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெற்றிக்கொண்டாட்டம்

editor

சிவப்பரிசியில் பச்சை அரிசியை கலந்து விற்பனை செய்யும் மோசடி

editor

மாரவிலயில் துப்பாக்கிச் சூடு – பெண்ணொருவர் பலி – 10 வயது சிறுவன் காயம்

editor