உள்நாடு

நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் இன்று முதல் திறப்பு

(UTV|கொழும்பு) – தற்காலிகமாக மூடப்பட்ட நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் இன்று(27) காலை 6 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டதாக அதன் பணிப்பாளர் பிரசான் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த பொருளாதார நிலையத்திற்கு வருகைத்தரும் மக்கள், சுகாதாரத் துறையினர் வழங்கும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து பொருட்களை கொள்வனவு செய்யுமாறும் அதன் பணிப்பாளர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

கிருமி தொற்று நீக்கம் செய்வதற்காக நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் நேற்று தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ராஜபக்ஷ பிடியில் சிக்கிய விஜயதாசவுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை [VIDEO]

மீண்டும் அதிகரித்துள்ளது முட்டை, கோழி இறைச்சியின் விலைகள்

editor

இதுவரை 135 பேர் கைது