உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – நாட்டில் மேலும் 18 பேர் அடையாளம்

(UTV|கொவிட்-19)- நாட்டில் மேலும் 18 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

அறநெறி பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் பூட்டு

பாடசாலை மாணவர்களுக்கு ELM முறை

பாம்புகளுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

editor