உள்நாடுசூடான செய்திகள் 1

தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

(UTV | கொவிட் -19) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 6 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 477 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரை ஆரம்பம்!

இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர் நிதியுதவி!

வாட்ஸ்அப் செயலிழந்தது : சேவைகளில் இடையூறு