உள்நாடு

அரச கிராம உத்தியோகத்தர்களின் தீர்மானம்

(UTV | கொழும்பு) –சமுர்த்தி அதிகாரி ஒருவர் மீதும் கிராம சேவக உத்தியோகத்தர் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து சமுர்த்தி பயனாளிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கையில் இருந்து விலக சமுர்த்தி அதிகாரிகள் விலக தீர்மானித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் புத்தளம்-ஆராய்ச்சிக்கட்டு பகுதியில் இடம் பெற்றுள்ளது.

கடந்த சில நாட்களாக சமுர்த்தி பணம் வழங்கும் அதிகாரிகள் புத்தளம் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

NPP யின் எம்.பி கோசல நுவன் ஜயவீர மாரடைப்பால் மரணம்

editor

கொரோனா பலி எண்ணிக்கை 581ஆக உயர்வு

நாட்டின் பல பகுதியில் மழையுடன் கூடிய காலநிலை