உள்நாடுசூடான செய்திகள் 1

வெலிசர கடற்படை முகாமில் 60 பேருக்கு கொரோனா தொற்று

வெலிசர கடற்படை முகாமில் நேற்று மற்றும் இன்று மேற்கொள்ளப்பட்ட  பிசிஆர் பரிசோதனைகளில் 60 பேருக்குகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனம் காணப்பட்டுள்ளதான இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாளைய தினமும்  பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

 

Related posts

மினுவாங்கொடை சம்பவம் – கைது செய்யப்பட்ட 09 பேரும் விளக்கமறியலில்

உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக கலந்துரையாடல்

பெரிய வெங்காயத்தின் விலை குறைகிறது!